ஆன்லைன் வேலைகளில் வருத்தம் கூடாது . திருத்தம் வேண்டும் . ஆன்லைன் வேலைகளை தேடி ஏமாந்து போன நபர்களே வருத்தம் வேண்டாம் இனி திருத்தம் வேண்டும் . ஆன்லைன் மூலமாக எந்த வேலைகளை செய்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்று முதலில் கற்று கொள்ளுங்கள். திருத்தம் செய்தால் திறம்பட சம்பாதிக்கலாம் என்பது தான் நிதர்சனமான...