Page 1 of 1

என்னை பற்றி அறிமுகம்

Posted: 12 Oct 2015, 11:34
by kavitha
என்னை பற்றி அறிமுகம் என் பெயர் கவிதா நான் நாமக்கல்லை சார்ந்தவள் நான் B.Sc(chemistry) பட்டபடிப்பு படித்திருக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் . என் கணவர் பெயர் சுரேஷ். நான் ஆசிரியராக பாரதி பள்ளியில் பணியாற்றினேன்.

Re: என்னை பற்றி அறிமுகம்

Posted: 12 Oct 2015, 12:04
by mk
உங்களை mktyping அன்புடன் வரவேற்கிறது...

Re: என்னை பற்றி அறிமுகம்

Posted: 12 Oct 2015, 13:31
by Jaya
இல் peiyar ஜெயா Nan வீட்டில் மனைவி Oru. Nan Oru varudamaga ஆன்லைன் Velai parkiraen.Murgan சார் ஆன்லைன் moolamaga terindadhu.enda வேலை பொல Enda geniune வேலை Nan parthadhillai

Re: என்னை பற்றி அறிமுகம்

Posted: 08 Jun 2017, 17:52
by syedameerudeen
i am syed ameerudeen from trichy i need job online home base work how can get the job offer