Page 1 of 1

என்னை பற்றி அறிமுகம்

Posted: 18 Oct 2015, 16:00
by apexhari
என்னை பற்றி அறிமுகம்
என் பெயர் ஹரிஹரன்
நான் கணினி மையம் வைத்து இருக்கிறேன்
நான் ஆன்லைன் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்

Re: என்னை பற்றி அறிமுகம்

Posted: 18 Oct 2015, 19:24
by mk
mktyping உங்களை அன்புடன் வரவேற்கிறது...