Page 1 of 1

QLINK GROUP

Posted: 18 Nov 2015, 17:29
by aravindhan
சார் நான் Q LINK GROUP, CAPTCHA TYPER, FAST TYPER எப்படி REGISTER பண்ணுவது

Re: QLINK GROUP

Posted: 18 Nov 2015, 21:20
by muruganmk
QlinkQroup, Captchatyper id அனைவரும் Register செய்ய முடியாது இந்த வேலைகளில் சேர்வதற்கு ஒவ்வொரு வேலைக்கும் தனி தனியாக அட்மின் பேனல் வாங்க வேண்டும் அதற்கு உங்களுக்கு சில ஆயிரங்கள் செலவாகும்...

இப்பொழுது Fasttyper அனைத்து அட்மின் பேனல் களையும் காரணமின்றி முடக்குவதுடன் பணமும் சரியாக வழங்குவதில்லை...

Mktyping 1 Year Packages Details : click