1 வது பயிற்சியில் நாம் கற்று கொள்ள இருப்பது நமக்கு நாமே அறிமுகம்,
நான் என்னை பற்றி எப்படி அறிமுகம் செய்து கொள்கிறேன் என்று பாருங்கள்
என் பெயர் முருகன் என் ஊர் கடலூர், நான் ஆன்லைன் டேடா என்ட்ரி வேலை செய்கிறேன்...
நீங்களும் உங்கள் ஊர் மற்றும் உங்கள் படிப்பு மற்றும் உங்களை பற்றி எழுதுங்கள்
உங்களை பற்றி அறிமுக படுத்திக்கொள்ள கிளிக்
தமிழில் உங்களை அறிமுக படுத்தி கொள்ள கிளிக்
Video
https://youtu.be/XRWasabElO0