Image

அடோப் போட்டோஷாப் , தமிழில் கற்றுக்கொள்ள ?

இந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...
User avatar
muruganmk
Site Admin
Posts: 214
Contact:

அடோப் போட்டோஷாப் , தமிழில் கற்றுக்கொள்ள ?

Post#1 » 08 Nov 2016, 00:25

வணக்கம் நண்பர்களே, உங்களுக்கு அடோப் போட்டோஷாப் பற்றி தெரியவில்லையா? , அல்லது அடோப் போட்டோஷாப் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லையா ? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவுகள், ஏனென்றால் அடோப் போட்டோஷாப் பற்றி தெரிந்தவர்களுக்கு மேலும் தெரிந்து கொள்ள பல இனைய தளங்கள் உள்ளன, இது முற்றிலும் புதியதாக அடோப் போட்டோஷாப் கற்றுக்கொள்ளும் உங்களுக்காக மட்டும் தான்,

தெரிந்ததை கற்றுக்கொடுப்போம் தெரியாததை கற்றுக்கொள்வோம், என்பதற்கேற்ப, எனக்கு போட்டோஷாப்பில் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முதலில் அடோப் போட்ஷொப் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

போட்டோஷாப் டவுன்லோட் செய்ய : MKTYPING

போட்டோஷாப் தமிழில் கற்றுக்கொள்ள கீழேயுள்ள வீடியோவை பாருங்கள், பார்ப்பது மட்டும் அல்லாமல் நீங்களும் செய்து பாருங்கள், நீங்கள் போட்டோஷாப்பில் செய்த போட்டோவை இந்த பதிவின் பின்னுட்டமாக பதிவு செய்யுங்கள் நன்றி....

https://youtu.be/h2PTSCxqZlk?list=PL2o1Y6ABjAnQR8IusFBkrNxH2c4d5K1vS

Return to “பயிற்சிகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

cron

Login  •  Register