Image

2 வது பயிற்சி

இந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...
User avatar
mk
Site Admin
Posts: 223
Contact:

2 வது பயிற்சி

Post#1 » 18 Oct 2015, 06:28

நீங்கள் இந்த தளத்தில் புதிதாக சேர்ந்த பொழுது உங்களை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள் அல்லவா அதுபோல் நீங்களும் புதியதாய் இணையும் நண்பர்களுக்கு வணக்கம் சொல்லி அன்புடன் வரவேற்க வேண்டும் அல்லவா?

நமது தளத்தில் பதிவிட பட்டிருக்கும் ஆன்லைன் வேலைகளின் பதிவுகளை நாம் படித்தால் மட்டும் போதுமா? இந்த பதிவை பற்றிய உங்களுடைய கருத்துகளை நீங்கள் சொல்ல வேண்டும் அல்லவா?

ஆன்லைன் வேலைகள் செய்து அதன் மூலம் பெற்ற பணத்தின்ஆதாரங்களை பதிவிடும் நண்பர்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரை உற்சாக படுத்துவது நமது கடமை அல்லவா ?

இதை அனைத்தையும் நீங்கள் தவறாமல் செய்யும் பொழுது உங்களுக்கு பல ஆன்லைன் நண்பர்கள் கிடைப்பது மட்டும் அல்லாமல் ஆன்லைன் வேலைகள் பற்றின பல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்...

புதியதாய் இணைந்திருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் சொல்ல கிளிக்

ஆன்லைன் வேலைகளின் பதிவுகளுக்கு உங்களுடைய கருத்தை தெரிவிக்க கிளிக்

ஆன்லைன் வேலையில் பணம் பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள் சொல்ல கிளிக்

Return to “பயிற்சிகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 20 guests

cron

Login  •  Register