இந்த பதிவில் பார்க்க இருப்பது நாம் பதிவிடும் பதிவுகளில்
எப்படி எழுத்துக்களில் கலர் மாற்றுவது ?
எப்படி இமேஜ் உள்ளே கொண்டு வருவது ?
எப்படி வீடியோ உள்ளே கொண்டு வருவது ?
எப்படி url பயன் படுத்துவது ?
மேலே சொன்ன நான்கும் உங்களுக்கு தெரிந்தாலே போதும் நீங்கள் பதிவிடும் பதிவுகளை அழகு படுத்தி பதிவிடலாம்
கீழே உள்ள வீடியோவில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.... நீங்கள் கற்று கொண்டதை இந்த பதிவின் பின்னுட்டமாக செய்து பாருங்கள் நன்றி...
Video Tutorial
https://www.youtube.com/watch?v=WiSlcxEKr-4