Image

இன்று 24.1.2017 வழங்கிய பண ஆதாரம்

ஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.
Forum rules
இந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...
praveenm1989
Posts: 370

இன்று 24.1.2017 வழங்கிய பண ஆதாரம்

Post#1 » 24 Jan 2017, 15:59

இந்த மாதம் 1.1.2017 எங்களிடம் ஆன்லைன் வேலைகள் செய்தவர்களுக்கு வழங்கிய பண ஆதாரங்களுடன் .

ஆன்லைன் வேலை தேடி தேடி அழைந்து சலித்து போன நபர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசை படுகிறேன் .

ஒரு கம்பெனியில் ஒரு மாதம் முழுக்க வேலை செய்கிறீர்கள் மாதம் 8000 வாங்குவதே சிரமமாக உள்ளது .ஆனால் தினமும் ஒரு மணிநேரம் வேலை செய்வேன் எனக்கு 500 வேண்டும் 2000 வேண்டும்.ஆசைப்பட்டால் எப்படி கிடைக்கும் .

இங்கு ஒரு நபர் மாதம் 8000 ரூபாய்க்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து வாங்குவதாக வைத்து கொள்வோம் .

அவரின் தின சம்பளம் ரூபாய் 225 அந்த 225 ரூபாய்க்கு அந்த நபர் குறைந்தது 8 மணி நேரம் முதல் .12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் .
அதாவது ஒரு மணி நேர சம்பளம் ரூபாய் 22.50 மட்டுமே இதை நாம் ஆன்லைன் மூலமாக பெற்றாலே போதும் என்ற மன நிலைமை இருந்தால் கண்டிப்பாக நாம் ஒரு மாதத்திற்கு கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தை அடையலாம்.
அதை மனதில் கொள்ளாமல் இதை விட அதிகமாக கிடைக்குமா என்று தேடி தேடி ஏமாந்து சலித்து விட்டு மீண்டும் வருவதை விட நமக்கு இப்பொழுது நாங்கள் தரும் Online வேலைகளை செய்து பயன் பெறுங்கள் .
எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அனுபவம் இல்லாமல் உங்களது சம்பளம் ஏறாது.இங்கும் அப்படித்தான். அனுபவத்தை கற்று கொண்டு சம்பாதியுங்கள். பொறுமை மிகவும் அவசியம்.

PAYMENT PROOFS
===========================================================
Image

Return to “பணம் ஆதாரம்”

Who is online

Users browsing this forum: No registered users and 37 guests

cron

Login  •  Register