Image

பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

நாங்கள் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும், ஆன்லைன் தளங்களின் பதிவுகள்...
User avatar
mk
Site Admin
Posts: 223
Contact:

பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post#1 » 07 Dec 2015, 19:08

Image

இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் வேலை மூலம் மிக எளிதாக ஆயிரம் ஆயிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பது மட்டுமில்லாமல், சரியான முறைப்படி செய்தால் விரைவாக பத்து இலட்சத்தினையும் சம்பாதித்துவிட முடியும்.

இன்று பலர் வீடுகளிலும் இண்டர்னெட் கனெக்சன் இருப்பதால், கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஆன்லைன் ஜாப் செய்யலாம் என்று விரும்பித்தேடி நம் MKTYPING க்கு வருகின்றனர். அவ்வாறே, MKTYPING.COM உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இலட்சம் இலட்சமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆன்லைன் ஜாப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இலவசமாக ஆன்லைனில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி போதுமான தகவல் கிடைக்காததால், அதுவும் தமிழில் எங்கும் விவரமாக ஆன்லைன் ஜாப் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் பற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்கப் பெறமால், மிகக் குறைந்த அளவே காசு கொடுக்கும் ஆன்லைன் ஜாப்பினைச் செய்துவிட்டு, இதுதான் ஆன்லைன் வேலை.. இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்று நூறு இருநூறு.. அல்லது ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதித்துவிட்டு, இது போதுமானது அல்ல என்று ஆன்லைன் வேலையிலிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். இவை தவறு.

ஒர் சிலர் முதலீட்டுத் தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரியாமல், சரியான பயிற்சி இல்லாததால் ஒர் தளத்தினை எவ்வாறு சரிபார்த்து முதலீடு எவ்வாறு செய்ய வேண்டும் என்பது தெரியாமல், நிறைய ரிட்டர்ன் கிடைக்கும் என்ற ஆசையில் ஆன்லைன் உலகம் பற்றி தெரியாமல் முதலீடு செய்து, பின்னர் சரியாகச் செய்யத் தெரியாமல் நஷ்டம் அடைவதால் எல்லாம் ஏமாற்று என்றும் ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால் உண்மை அப்படியும் கிடையாது.

நான் ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 முதல் இலட்சம் வரை ஆன்லைன் ஜாப் & டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வாறு நீங்களும் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நான் அறிந்த இந்த சிறப்பு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆன்லைன் ஜாப் பயிற்சியினை MKTYPING.COM உறுப்பினர்களுக்கு வழங்குகிறேன்.

ஒவ்வொருவரும் சரியாக ஆன்லைன் ஜாப் பயிற்சியினை பின்பற்றி பல்லாயிரங்களை சம்பாதித்து இலட்சாதிபதி ஆகும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக பயிற்சியினை ஒர் பணியாகவே GBDgift.com என்ற ஆன்லைன் பிசினஸ் தளத்தினை மையப்படுத்தி, தினம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் கொடுக்கும் பிற ஆன்லைன் ஜாப்பினையும் எவ்வாறு செய்வது என்ற தகவல்கள் அனைத்தினையும் வரிசைப்படித்தி கொடுத்துள்ளேன்.

50 நாட்கள் பயிற்சியாக கொடுத்திருக்கும் இப்பயிற்சி மற்றும் குறிப்புப் பதிவுகளை சரியாகப் புரிந்து படித்து தன்னம்பிக்கையோடு செயல்படுவோர்கள், தினம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் ஜாப்பின் சிறப்பு:
1. பெரிதாக முதலீடு கிடையாது.
2. வீட்டிலிருந்தப்படியே செய்யலாம்.
3. பெண்களுக்கு மிகவும் உகந்தது.
4. குறைந்த சம்பளத்தில் இருக்கும் ஆண்கள் இதனை இரண்டாம் வருவாயாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. பெரியதாக படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கு கொடுக்கும் பயிற்சியே ஆன்லைன் ஜாப்பிற்கான படிப்பு.
6. நமக்கு நாமே முதலாளி. கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
7. பணத்தினை நமது வங்கிக் கணக்கிற்கு எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
8. எப்பொழுதும் உங்களுக்கு உதவ நண்பர்கள் இருப்பார்கள், நட்பு பாராட்டினால்.
9. 24/7 எந்த நேரத்திலும் உட்கார்ந்து செய்யலாம், ஒய்வெடுக்கலாம், வீட்டு வேலை செய்யலாம்.

ஆன் லைன் வேலை என்பது சொந்தத் தொழில் போன்றது. அதற்கான முதலீடாக மூளையையும் மனதினையும் முழுமையாக அர்ப்பணிப்பு செய்தோம் என்றுச் சொன்னால், நமக்கு எவ்வளவு வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவு தொகை சம்பாதிக்கலாம். பத்தாயிரம் கூட சம்பளம் கிடைக்க மாட்டேங்குது என்று ஆப் லைன் ஜாப்பில் கஷ்டப்படுவர்கள் கூட, ஆன் லைன் ஜாப்பில் இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கினை மனதில் நிர்ணயித்து, இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம்.



Return to “Online Jobs”

Who is online

Users browsing this forum: No registered users and 18 guests

cron

Login  •  Register