Image

ஆன்லைன் வேலைகள் என்றால் என்ன?ஆப் லைன் வேலைகள் என்றால் என்ன ? அதன் நல்லது மற்றும் கெட்ட விஷயங்கள் என்ன என்ன ?

நாங்கள் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும், ஆன்லைன் தளங்களின் பதிவுகள்...
praveenm1989
Posts: 370

ஆன்லைன் வேலைகள் என்றால் என்ன?ஆப் லைன் வேலைகள் என்றால் என்ன ? அதன் நல்லது மற்றும் கெட்ட விஷயங்கள் என்ன என்ன ?

Post#1 » 21 Sep 2016, 13:15

ஆன்லைன் வேலைகள் என்றால் வெறும் பேஜ் பேஜ் ஆக TYPING செய்வது இல்லை .இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அந்த பேஜ் பேஜ் ஆக TYPING செய்து டைமுக்கு முடிப்பது முடியாத காரியம்.

அந்த பேஜ் பேஜ் டிபே செய்து மெயில் செய்வது கண்டிப்பாக பணம் வருவது கஷ்டமான விஷயம் தான் .இதை நான் இங்கு ஓபன் ஆக சொல்லியாகவேண்டும்.ஒரு சில நல்ல கம்பெனி மட்டும் தான் இது போன்ற ஒர்க்கில் பய்மேன்ட் தருகிறார்கள்.மற்றவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது தான் உண்மை .

இங்கு முழுக்க முழுக்க ஆன்லைன் வேலைகள் மட்டுமே செய்து வருகிறோம் .இங்கு DATA LOSS ஆகும் சிஸ்டம் ரிப்பேர் என்ற கவலை இல்லை ஏன் என்றால் இங்கு நீங்கள் வேலை செய்யும் DATA உடனடியாக ஆன்லைன் மூலமாக சென்று விடும்.

ஆன்லைன் வேலைகளின் நன்மைகள் :

ஆன்லைன் வேலைகள் என்றால் நீங்கள் வேலை செய்யும் பண அளவை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்யும் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பு அதிகம்.

நீங்கள் வேலை செய்யும் பணமானது உங்களது ஆன்லைன் வங்கி கணக்கிலே பத்திரமாக இருக்கும்.

உங்கள் அனுமதி இன்றி உங்களது வங்கிக்கணக்கை யாராலும் அக்சஸ் செய்யமுடியாது.


ஆப் லைன்(OFFLINE) வேலைகளின் தீமைகள் :

நீங்கள் வேலை செய்யும் DATA ஆனது உங்களது கம்ப்யூட்டரில் தான் இருக்கும்.ஏதாவது பழுது ஏற்பட்டால் DATA LOSS.

நீங்கள் வேலை செய்வது தவறா இல்லை சரியா என்று பார்க்கவே உங்களுக்கு குறைந்தது ஒருவாரம் ஆகும்.

நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களிடம் இருக்காது.

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.


Our Office Address

Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

Our Websites:

www.datainindia.com

www.mktyping.com

Return to “Online Jobs”

Who is online

Users browsing this forum: No registered users and 19 guests

cron

Login  •  Register