ஆன்லைன் வேலைகள் என்றாலே அனைவரும் மனதில் நினைப்பது அய்யோ ஏமாத்துவாங்க .பணம் வராது இந்த எண்ணம் உங்களது மனசில வந்த ஒரு செகண்ட் கூட யோசிக்க வேணாம் எங்களது வெப்சைட் வந்து பாருங்கள்.
ஏன் இத சொல்லுகிறேன் என்றால் எல்லா ஆன்லைன் வேலைகள் தருகிறவர்களும் கெட்டவங்க இல்ல ஏமாத்தறவங்க இல்ல. அத முதல புரிஞ்சுக்கணும்.
நானும் ஆன்லைன் வேலை செய்றேன் னு ஏதோ ஒரு டைப்பிங் ப்ராஜெக்ட் வாங்கிட்டு வந்து வச்சுக்கிட்டு பேஜ் பேஜ் ஆக டைப் செய்து விட்டு .. இது எப்படி பணம் தரும் னு தெரியாம.பய்மேன்ட் முறையைத் தெரிஞ்சுக்கிறது இல்லை.
அப்புறம் எப்படி பணம் வரும் ஆன்லைன் ல எவ்வளவு PAYMENT METHODS இருக்குனு முதல கத்துக்கோங்க அப்புறமா சம்பாதிக்கிறது எல்லாம் ஈசிதான்.
தப்பு தப்பா செஞ்சுட்டு நம்ம மேல தப்ப வச்சுக்கிட்டு மத்தவங்க மேல பலி எப்படி போடுறதுனு மட்டும் தான் நம்ம பார்க்கிறோம்.
இத நான் ஒரு பதிவை போடணும்னு போடல நிறைய பேர் ஆன்லைன் வேலைகள் பண்ற தவற சுட்டிகாட்டிற்கேன்.தவற திருத்தி பணம் சம்பாதிக்க சரியான வழிய தேர்ந்து எடுத்தா கண்டிப்பாக பணம் சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் வேலைகள் தருகிறோம் என்று நிறைய FACEBOOK,INTERNET அட்ஸ் வந்து இருக்கலாம் .எங்களை போன்று PAYMENT PROOFS காண்பிக்க சொல்லுங்கள்.
உண்மையாக இருந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நாங்கள் நேர்பட பேசுவோம்.எங்களிடம் ஒளிவு மறைவு கிடையாது .யாரும் இனியும் ஆன்லைன் மூலமாக ஏமாற கூடாது என்பது தான் எங்களது முதல் நோக்கம்.
உண்மையாக ஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க முடியும்.மேலும் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கிறது பணம் வாங்கவும் முடியும்.
உங்களுக்கு ஆன்லைன் வேலையோடு உண்மை புரிய வைக்க தான் நாங்கள் எங்களிடம் ஆன்லைன் வேலைகள் செய்பவர்களது பணம் பெற்ற ஆதாரத்தையே இணைச்சு இந்த பதிவுல போட்டு இருக்கேன்.
அவங்க பேங்க் DETAILS மற்றும் எந்த தேதியில் பணம் பெற்றார்கள் என்பது எல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.இது போன்று யாராலும் தைரியமாக போட முடியாது .
ஏன் என்றால் நாங்கள் உண்மையான ஆன்லைன் வேலைகளை வழங்குகிறோம் எங்களிடம் ஆன்லைன் வேலைகளை செய்பவர்களிடம் உண்மையாக இருக்கிறோம்.
உண்மை ஒன்று தான் வலிமை தருகிறது ..( சுவாமி விவேகானந்தர் )
மேலும் நாங்கள் வழங்கும் நான்கு விதமான ஆன்லைன் வேலைகள் .
1.Online Data Entry
2.Ads Posting
3.Facebook Like Share and Comment Work
4.Youtube Like share comment.
நாங்கள் வழங்கிய PAYMENT ஆதாரத்துடன் இந்த பதிவை எழுதியுள்ளேன் .
ஆன்லைன் வேலைகள் தேவைப்படுபவர்கள் . ஆன்லைன் வேலைகள் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் .
உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Our Websites:
www.datainindia.com
www.mktyping.com
நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்.