Page 1 of 1

PAY PER CLICK (PTC) என்றால் என்ன ?

Posted: 25 Oct 2016, 10:12
by praveenm1989
PAY PER CLICK (PTC) என்றால் என்ன ?

PAY PER CLICK (PTC) என்பது நாம் ஆன்லைன் மூலமாக விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக சம்பாதிக்க முடியும்.

இங்கு பல்வேறு விதமான கம்பெனிகள் தங்களது கம்பெனி விளம்பரங்களை நிறைய நபர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த PAY PER CLICK விளம்பரங்கள் உதவுகின்றன .

இந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் நன்மையாக இந்த விளம்பரங்களை பார்வையிடும் .வாடிக்கையாளர்களாகிய நமக்கும் மாதம் ஒரு கணிசமான தொகையை அந்த நிறுவனம் நமக்கு வழங்குகிறது .

இதில் மாதம் 5 டாலர் முதல் அதாவது ரூபாய் 300 முதல் 3000 வரை சம்பாதிக்க முடியும் .இது போன்ற விளம்பரங்களை பார்த்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை நமது வெப்சைட் இல் பிரீ ஆன்லைன், மற்றும் தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் பகுதியில் கொடுத்துஉள்ளோம்.

அதில் இணைந்து நீங்களும் கொஞ்சம் சம்பாதித்து கொள்ளுங்கள்.

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com


எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Our Websites:

www.datainindia.com

www.mktyping.com

மேலும் ஆன்லைன் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள எங்களது FACEBOOK குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

Facebook குரூப் NAME : பகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா.

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .

Re: PAY PER CLICK (PTC) என்றால் என்ன ?

Posted: 20 Apr 2017, 19:30
by SJK1977