Image

Multi Data Entry Jobs Software

MKTYPING உறுப்பினர்கள் அனைவரும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளின் மூலம் பல ஆயிரங்களை சம்பாதித்து கொண்டிருக்கிறோம், நாங்கள் சம்பாதிக்கும் DATA ENTY தளங்கள் மற்றும் DATA ENTRY தளங்களில் எளிதாக சம்பாதிப்பது எப்படி என்ற பதிவுகள்...
User avatar
muruganmk
Site Admin
Posts: 214
Contact:

Multi Data Entry Jobs Software

Post#1 » 12 Oct 2015, 12:20

இன்று இருக்கும் பொருளாதார நிலையில் நமது வாழ்கையை நடத்துவதற்கு அனைவரும் ஒரு பார் டைம் வேலை செய்வது அவசியம்

அப்படி பார் டைம் வேலையை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்று சொன்னால் அது மிகை ஆகாது

அப்படி வேலை தேடி அலைந்தவர்களில் நானும் ஒருவன்

பல இடங்களில் ஆன்லைன் வேலைக்காக பணம் கட்டி எமார்ந்ததும் அதிகம்

ஆனால் இன்று 24 /7 காப்ட்ச வேலையின் மூலம் தினமும் $ 6 முதல் $ 7 வரை சம்பாரித்து கொண்டு இருக்கிறேன்

ஒரு காப்ட்ச தளத்தில் வேலை செய்து $ 7 தினமும் சம்பாதிப்பது என்பது இயலாத ஒன்று

ஆனால் 3 அல்லது 4 காப்ட்ச தளங்களின் ID யை ஒரே நேரத்தில் இந்த மல்டி மென்பொருள் மூலம் வேலை செய்யும் போது தினமும் $ 7 என்பது சுலபமான ஒன்று

இந்த மென்பொருள் மூலம் 18 காப்ட்ச தளங்களின் வேலைகளையும் செய்யலாம்

ஆனால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைப்பது இல்லை

(5 Qlinkgroup ID + 2 Kb ID + 2 Mega ID + 2 CaptchaTyper Id + 2 captcha2cash + 2captcha + 1 pix ids ) Spl Muldi Ids Package க்கு ஒரு வருடத்திற்கு Rs 1500/- மட்டும்.


எப்படி இந்த மென்பொருளை பயன் படுத்துவது :

1, WinRar டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

2. Net Frame workடவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

3, மல்டி சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய : Multi

4. இப்பொழுது டவுன்லோட் செய்த சாப்ட்வேர் zip அல்லது winrare file ஆக இருக்கும்

5. zip அல்லது winrare file ன் மேல் ரைட் க்ளிக் செய்து Extract Here செய்து கொள்ளுங்கள்

6. Extract Here செய்துள்ள file ஓபன் செய்து ஆக்டிவேட் செய்து வேலை செய்ய வேண்டியதுதான்

download this software here : MULTI

வீடியோ
https://youtu.be/Jm77jCJpUDI

ziyaulhaq
Posts: 3

Re: Multi Data Entry Jobs Software

Post#2 » 12 Oct 2015, 13:00

இந்த பேக்கேஜை எப்படி பெறுவது. பணம் எவ்வாறு செலுத்துவது

User avatar
muruganmk
Site Admin
Posts: 214
Contact:

Re: Multi Data Entry Jobs Software

Post#3 » 12 Oct 2015, 15:37

Payment Option என்ற இடத்தில் எங்கள் வங்கியின் தகவல் இருக்கு அதற்க்கு பணம் அனுப்பிவிட்டு தெரிய படுத்தவும், நன்றி...

ziyaulhaq
Posts: 3

Re: Multi Data Entry Jobs Software

Post#4 » 12 Oct 2015, 21:19

Image
சார் பணம் அனுப்பி விட்டேன். transactions number
7846211528544523

ziyaulhaq
Posts: 3

Re: Multi Data Entry Jobs Software

Post#5 » 12 Oct 2015, 21:31

நாளைக்கு evening குள்ள கிரடிட் ஆகும் என்று நினைக்கிறேன். நான் ஏற்க்கனவே சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து விட்டேன். என்னுடைய 2 CaptCha மற்றும் captcha 2 cash ID யை கொடுத்தால் account is unauthorised என்று வருகிறது. எப்படி Add பண்ணுவது என்று விளக்கவும்

User avatar
muruganmk
Site Admin
Posts: 214
Contact:

Re: Multi Data Entry Jobs Software

Post#6 » 12 Oct 2015, 22:26

உங்களுடைய 2captcha மற்றும் captcha 2 id and password எனது மெயில் க்கு அனுப்புங்கள். நான் activated பண்ணுகிறேன்....

onlinejob1
Posts: 2

Re: Multi Data Entry Jobs Software

Post#7 » 03 Jun 2016, 20:09

முருகன் சார், data entry work software install பண்ணினால் அதே காப்ட்சா work செய்து முடித்து விடுமா? எப்படி ? கொஞ்சம் விளக்க முடியுமா ? நன்றி ..

User avatar
muruganmk
Site Admin
Posts: 214
Contact:

Re: Multi Data Entry Jobs Software

Post#8 » 05 Jun 2016, 15:39

நாம் தான் செய்ய வேண்டும் ....

onlinejob1
Posts: 2

Re: Multi Data Entry Jobs Software

Post#9 » 05 Jun 2016, 21:09

software உபயோகிபதால் என்ன advantage என்று சொல்லுங்களேன் ...

prakash blake
Posts: 1

Re: Multi Data Entry Jobs Software

Post#10 » 23 Oct 2016, 20:21

sir enaku image captcha software vendum eppadi panam seluthi petru kolvadhu

Return to “DATA ENTRY JOBS”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register