Image

DATA IN & MKTYPING வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்!

நாங்கள் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும், ஆன்லைன் தளங்களின் பதிவுகள்...
praveenm1989
Posts: 370

DATA IN & MKTYPING வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்!

Post#1 » 13 Oct 2016, 15:10

1.DATA ENTRY
2.ADS POSTING
3.LIKE, SHARE.
4.COMMENT.

ஆன்லைன் மூலமாக வேலைதேடுபவரா நீங்கள் .ஆன்லைன் மூலமாக வேலை தேடி ஏமாந்து நிற்பவர் என அனைவருக்கும் இனி ஆன்லைன் வேலைகளை தமிழில் கற்று கொண்டு பயன் பெறுங்கள்.

இங்கு வழங்கப்படும் நான்கு வேலைகளுக்கும் வாரம் ஒரு முறை சம்பளம் வழங்கப்படும். எந்த வித ஏமாற்றமும் இல்லாமல் அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்று தான் எங்களது இரண்டு வெப்சைட் தமிழில் வைத்துள்ளோம் .

ஆன்லைன் மூலமாக எப்படி வேலை செய்வது மற்றும் எப்படி வேலை செய்த பணத்தை பெறுவது போன்ற அனைத்து விஷயங்களும் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் கற்று தருகிறோம்.

இங்கு வேலை செய்தால் கண்டிப்பாக PAYMENT வழங்கப்படும்.அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். ஆன்லைன் மூலமாக நாங்கள் எண்ணற்ற ஏமாற்றகளை சந்தித்து பிறகு சரியான ஆன்லைன் வேலைகளை இப்பொழுது மற்றவர்களுக்கும் கற்று தந்து அவர்களையும் சம்பாதிக்க வைத்து வருகிறோம்.

உழைக்காமல் எதுவும் கிடைக்காது சோம்பேறிகளுக்கு ஏக்கம் மட்டுமே மிச்சம் .உழைக்க தயார் என்றால் உதவ நாங்கள் தயார்.
ஆன்லைன் வேலைகள் தேவைப்படுபவர்கள் . ஆன்லைன் வேலைகள் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் .

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address

Data In

No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Our Websites:


www.datainindia.com


www.mktyping.com

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .


SEL
Posts: 26

Re: DATA IN & MKTYPING வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்!

Post#3 » 15 Oct 2016, 13:31

add posing adposingnu solringa antha work pathi sollunga sir i am already add posting jobs panni irken neenga solra add posting job pathi sollunga sir





SJK1977
Posts: 5

Re: DATA IN & MKTYPING வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்!

Post#8 » 20 Apr 2017, 19:24

Hi
Last edited by SJK1977 on 20 Apr 2017, 19:25, edited 1 time in total.



Return to “Online Jobs”

Who is online

Users browsing this forum: No registered users and 21 guests

cron

Login  •  Register