ஆன்லைன் வேலை செய்ய வந்து விட்டாலே, அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு ஆன்லைன் வங்கி PayPal
இந்த paypal கணக்கு நம்மிடம் இருந்தால் தான் நாம் வேலை செய்து சம்பாதிக்கும் பணங்களை நமது வங்கி கணக்கிற்கு பெறமுடியும்
PayPal கணக்கு உருவாக்க தேவையானவை
1. PAN CARD
2.BANK Account
3. Mail Id
PayPal இங்கு கிளிக் செய்து Sign Up பண்ணிகொள்ளுங்கள்,
Sign Up செய்யும் பொழுது கண்டிப்பாக உங்கள் pan card ல் இருக்கும் பெயரும் உங்கள் bank account ல் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்
paypal கணக்கு உருவாக்கும் பொழுது உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்
VIDEO TUTORIAL
https://youtu.be/DJwCB6urEkk